தற்கொலை செய்ய இருந்த பெண்ணை காப்பாற்றும் பேருந்து நடத்துனர்

கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள ஒரு பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்ய இருந்த பெண்ணை பேருந்து நடத்துனர் காப்பாற்றும் காணொளி