ஆலயங்கள்

கனகாம்பிகை அம்பாள் தோ்த்திருவிழா  (Photos) கனகாம்பிகை அம்பாள் தோ்த்திருவிழா (Photos) ஆயிரக்கணக்கான அடியவர்களுடன் நடைபெற்ற கிளிநொச்சி கனகாம்பிகை அம்மாள் தேர்த் திருவிழாக் காட்சிகள்

இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலய தேர்திருவிழா  (photos) இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலய தேர்திருவிழா (photos) கடந்த நான்கு வருடங்களுக்கு பின்னர் கிளிநொச்சி இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலய தேர்த்திருவிழா இன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது. போர் காலப்பகுதியில் சிதைவடைந்திருந்த மூன்று சித்திர தேர்களும் புனரமைக்கப்பட்டு இம்முறை தேரோட்டம் இடம்பெற்றது.

வண்ணை ஸ்ரீ விஸ்வலிங்க மஹா கணபதி மூர்த்தி தேவஸ்தானம்    (Video) வண்ணை ஸ்ரீ விஸ்வலிங்க மஹா கணபதி மூர்த்தி தேவஸ்தானம் (Video) மாபெரும் திருப்பணி வேலைகள் நடபெற்றுகொண்டு இருக்கின்றது என்பதை அடியார்களுக்கு அறியதருகின்றோம்

சிறப்பாக நடைபெற்ற நீர்வைக்கந்தனின் கொடியேற்றம் (Photos) சிறப்பாக நடைபெற்ற நீர்வைக்கந்தனின் கொடியேற்றம் (Photos) கடந்த 7ம் திகதி சிறப்பாக நடைபெற்ற நீர்வேலிக் கந்தனின் கொடியேற்றம்.

நீர்வேலி கந்தசுவாமி கோவிலின் காவடித் திருவிழா  (படங்கள் இணைப்பு) நீர்வேலி கந்தசுவாமி கோவிலின் காவடித் திருவிழா (படங்கள் இணைப்பு) நீர்வேலி கந்தசுவாமி கோவில் காவடித் திருவிழா இன்று 01.05.2012 செவ்வாய்க்கிழமை காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது. இதன் சில படங்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளன.

நீர்வைக் கந்தப் பெருமான்  மஞ்சத்தில் பவனி வந்தான் (படங்கள் இணைப்பு) நீர்வைக் கந்தப் பெருமான் மஞ்சத்தில் பவனி வந்தான் (படங்கள் இணைப்பு) நீர்வைக் கந்தப் பெருமானின் திருத்தல மஹோற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது... இந்நிலையில் நேற்று முன் பத்தாம் திருநாளன்று திருமஞ்சப் பவனி இடம்பெற்றது...

ஆவரங்கால் சிவன்கோவிலின் கும்பாபிஷேகம்  (வீடியோ இணைப்பு) ஆவரங்கால் சிவன்கோவிலின் கும்பாபிஷேகம் (வீடியோ இணைப்பு) ஆவரங்கால் சிவன் கோவில் 25. 04 2012 காலை 8.30 கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ஈவினை மத்தி கற்பக விநாயகர் ஆலயத்திற்கென மணிக்கூட்டு கோபுரம்  (படங்கள் இணைப்பு) ஈவினை மத்தி கற்பக விநாயகர் ஆலயத்திற்கென மணிக்கூட்டு கோபுரம் (படங்கள் இணைப்பு) ஈவினையில் நாதம் ஒலிக்க வேண்டும் என்னும் நோக்குடன் அமரர் சி. கந்தப்பு ஞாபகார்த்தமாக அவரது குடும்பத்தினரால் ஈவினை மத்தி கற்பக விநாயகர் ஆலயத்திற்கென மணிக்கூட்டு கோபுரம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது

காரைநகர் கருங்காலி முருகன் ஆலயத்திற்கு மணிமண்டபம்  (படங்கள் இணைப்பு) காரைநகர் கருங்காலி முருகன் ஆலயத்திற்கு மணிமண்டபம் (படங்கள் இணைப்பு) காரைநகர் கருங்காலி முருகன் ஆலயத்திற்கு மணிமண்டபம் நேற்று(17.04.12) கொங்கிறீற் இட்டு அமைக்கப்பட்டது. பாரிய இயந்திரம் முலம் கலவை இடப்பட்டது. இப்படங்களை இங்கே காணலாம் (படங்கள் இணைப்பு)

சுன்னாகம் கதிரமலைச் சிவன்  மஹா கும்பாபிஷேகம்  (படங்கள் இணைப்பு) சுன்னாகம் கதிரமலைச் சிவன் மஹா கும்பாபிஷேகம் (படங்கள் இணைப்பு) சுன்னாகம் கதிரமலைச் சிவன் தேவஸ்தானம் சரித்திரப் பிரசித்தி பெற்றது.. பற்பல சிறப்புக்கள் பொருந்தியது.. தாமரையில் எண்கோண அஷ்ட லஷ்மி சந்நிதி, ஏழு குதிரைகள் இழுக்கும் நவக்கிரஹ ரதம் , ராசிச்சக்கரம், என்று பல நுண்ணிய கலை வேலைப்பாடுகளோடு கூடியது..

ஆவரங்கால் சிவன் கோவிலில்  கும்பாபிஷேகம் ( படங்கள் இணைப்பு) ஆவரங்கால் சிவன் கோவிலில் கும்பாபிஷேகம் ( படங்கள் இணைப்பு) ஆவரங்கால் சிவன்கோவிலின் கும்பாபிஷேகம் எதிர்வரும் 25 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள தீர்த்தக்கேணி மற்றும் 7 தளங்கள் கொண்ட இராஜகோபுரம் என்பவற்றின் படங்களும் ஆலயத்தின் வெளிப்புறத் தோற்றக் காட்சிகளும் இங்கு இணைக்கப்பட்டுள்ளன.

நீர்வை அரசகேசரியானின் கோபுர மண்டபத் திருப்பணி ஆரம்பமானது (படங்கள் இணைப்பு) நீர்வை அரசகேசரியானின் கோபுர மண்டபத் திருப்பணி ஆரம்பமானது (படங்கள் இணைப்பு) நீர்வேலி ஸ்ரீ அரசகேசரிப் பிள்ளையார் ஆலயத்தில் இராஜகோபுர முன் மண்டபத் திருப்பணி ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது... அழகுறு தூண்கள் எழுப்பி வில்லு மண்டபமாக இம்மண்டபம் புனரமைக்கப்பெறவுள்ளது...

தாவடி அம்பலவாண வேதவிநாயகர் ஆலய தேர்த்திருவிழா (Video) தாவடி அம்பலவாண வேதவிநாயகர் ஆலய தேர்த்திருவிழா (Video) தாவடி அம்பலவாண வேதவிநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று நடைபெற்றது.

நீர்வேலிக் கந்தவுசுவாமி கொடியேற்றம் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. (படங்கள் இணைப்பு) நீர்வேலிக் கந்தவுசுவாமி கொடியேற்றம் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. (படங்கள் இணைப்பு) நீர்வேலிக் கந்தவுசுவாமி கோவிலின் கொடியேற்றத் திருவிழா 17 Apr காலை 11 மணிக்கு பக்தி பூர்வமாக இடம்பெற்றது. எதிர்வரும் மே மாதம் 04 ஆம் திகதி தேர்த்திருவிழாவும் மறுநாள் தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளன. தினமும் மாலை சமயச் சொற்பொழிவுகள் இடம்பெற ஏற்பாடாகிய

ஈழத்துச்சிதம்பரத்தில்  பங்குனி இரதோற்சவம் (படங்கள் இணைப்பு) ஈழத்துச்சிதம்பரத்தில் பங்குனி இரதோற்சவம் (படங்கள் இணைப்பு) காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் பங்குனி மஹோற்சவத்தின் ரதோற்சவத் திருவிழா காட்சிகள்

யாழ். நல்லூர் தெற்கு ஸ்ரீ கற்பகவிநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக திருப்பணிகள் காணொளி யாழ். நல்லூர் தெற்கு ஸ்ரீ கற்பகவிநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக திருப்பணிகள் காணொளி யாழ். நல்லூர் தெற்கு ஸ்ரீ கற்பகவிநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக திருப்பணிகள் – 06.04.2012.

சீரடி ஸ்ரீ சாயி சங்கார ஆலயத்தில் ஸ்ரீராம நவமி உற்சவம் (Video) சீரடி ஸ்ரீ சாயி சங்கார ஆலயத்தில் ஸ்ரீராம நவமி உற்சவம் (Video) இன்று ராமநவமியை முன்னிட்டு பருத்தித்துறை வீதி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள சீரடி ஸ்ரீ சாயி சங்கார ஆலயத்தில காலை 8.30 மணி தொடங்கி 12 மணி வரை விசேட பூஜை நிகழ்வுகள் நடைபெற்றன.

நீர்வேலி ஸ்ரீ கந்தசுவாமி திருக்கோயில் மஹோற்சவ விஞ்ஞாபனம். நீர்வேலி ஸ்ரீ கந்தசுவாமி திருக்கோயில் மஹோற்சவ விஞ்ஞாபனம். நீர்வேலி ஸ்ரீ கந்தசுவாமி திருக்கோயில் மஹோற்சவ விஞ்ஞாபனம்.

வல்வெட்டித்துறை சிவன் கோவிலில் திருவிழா-2012  (படங்கள் இணைப்பு ) வல்வெட்டித்துறை சிவன் கோவிலில் திருவிழா-2012 (படங்கள் இணைப்பு ) வல்வெட்டித்துறை சிவன் கோவிலில் திருவிழா-2012 (படங்கள் இணைப்பு )

நீர்வைக் கதிர்வேல் மஹா கும்பாபிஷேகம்  (படங்கள் இணைப்பு) நீர்வைக் கதிர்வேல் மஹா கும்பாபிஷேகம் (படங்கள் இணைப்பு) நீர்வைக் கதிர்வேல் மஹா கும்பாபிஷேகம்

வல்வை வைத்தீஸ்வர சுவாமி பிரம்மோற்சவ விஞ்ஞாபனம் 2012 (இணைப்பு) வல்வை வைத்தீஸ்வர சுவாமி பிரம்மோற்சவ விஞ்ஞாபனம் 2012 (இணைப்பு) கடல், காற்று, கட்டுமரம், கடின உழைப்பு ஆகியவற்றின் மொத்த வடிவம் வல்வெட்டித்துறை ஆகும். இவற்றுக்கு அப்பால் கருணைக் கடவுளாம் பாலாம்பிகை உடனாய வைத்தீஸ்வரரையும் மனங் கொள்ளலாம்.

காரைநகர் ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டுப்  பூ சொரிந்த தென்பகுதி யானை! (படங்கள் இணைப்பு) காரைநகர் ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டுப் பூ சொரிந்த தென்பகுதி யானை! (படங்கள் இணைப்பு) காரைநகர் மணற்காடு முத்துமாரி அம்பாள் ஆலய 6ம் நாள் உற்சவம் அம்மனுக்கு சீதேவி எனும் யானை பூ சொரிந்து வணக்கம் செலுத்தியது. பின்னர் காரைநகரில் உள்ள சில ஆலயங்களுக்கும் சென்று வழிபாட்டைச் செய்தது.

previous123456789...1415next
News most views
Sports news most views
Events most views
Schools most views
Connect on YouTube Connect on YouTube Connect on YouTube Join Our LinkedIn Group Connect on Google Buzz