வறுமைக் கோட்டிற்குட்பட்ட பெண்களை விபச்சார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்கள்? (Photos) இலங்கை செஞ்சிலுவைச் சங்க முல்லைத்தீவுக் கிளையில் பணியாற்றும் பணியாளர்கள் பெண்களை அழைத்து விபச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றதாக பொது மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
ஓய்வூதிய திட்டத்துக்காக யாழ். மாவட்டத்திலிருந்து 36,800 பேர் இணைப்பு - சுந்தரம் அருமைநாயகம் (Photos) ஓய்வூதிய திட்டத்துக்காக யாழ். மாவட்டத்திலிருந்து 36,800 பேர் இணைக்கப்பட்டுள்ளனர் என்று யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.
மலேரியா தொற்றுள்ள நாடுகளுக்கு சென்று வந்தால் பரிசோதனை அவசியம் - அ.ஜெயகுமரன் மலேரியா தொற்றுள்ள நாடுகளிற்கு சென்று வந்தால் நோய் தொற்றுள்ளதா என இரத்தப் பரிசோதனை செய்து கொள்வதும் இன்றியமையாதுது என யாழ்ப்பாணம். பிராந்திய மலேரியா தடை இயக்க பிராந்திய வைத்திய அதிகாரி,
வைத்திய கலாநிதி. அ.ஜெயகுமரன் தெரிவித்துள்ளார்.
பண்ணைக் கடலோரம் ”கோல்பேஸ்” கலாசாரம் மகிழ்வான வாழ்க்கை பற்றிப் பேசாதவர்கள் இல்லையயன்று சொல்லலாம். அந்தளவிற்கு மகிழ்வு முக்கியத்துவம் பெறுகின்றது. மகிழ்வு என்பது ஒரு வகையான திருப்தி அல்லது நிறைவு என்று கூறிக் கொள்ளும் வகையில் அதன் காத்திரம் அமைந்துள்ளது.
பொருளாதார நெருக்கடியில் வடபகுதி மீனவர்கள் யாழ்ப்பாண குடாக்கடல் கடற்றொழிலாளர்கள் பலர், தங்கள் தொழிலை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
யாழில் ஆலய வருமானத்தில் ஏழைகள் நல்வாழ்விற்கு பயன்படுத்துமாறு கோரிக்கை யாழிலுள்ள ஆலயங்கள் தமது வருமானத்தின் ஒரு பகுதியை ஏழை மக்களின் நல்வாழ்விற்காக பயன்படுத்த வேண்டும் என யாழ்.பல்கலைக்கழக இரசாயனவியல் துறை விரிவுரையாளர் கலாநிதி எஸ்.பிரபாகர் தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகள் ஆக்கிரமிப்பு பகுதியாக மாறும் வடமாகாணம்! வடமாகாண சபைக்கான தேர்தல் களம் யாழில் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
' நியூஜப்னா பிச்சை எடுத்துத் திரியலாம்' - வடமாகாண ஆளுனரின் இணையத்தளம் செய்தி வெளியீடு 'ஆளுனரின் பாரிய நிதி மோசடி அம்பலம்' என எமது இணையத்தளத்தில் வெளியான செய்தி தொடர்பாக ஆளுநர் தெரிவித்ததாக வடமாகாண இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் கடுமையான கருத்துக்களுடன் கூடிய செய்தி
போர் வெற்றி விழா முத்திரையை யாழில் மாகாணசபை ஊழியா்களிடம் கட்டாயப்படுத்தி விற்பனை "தேசிய போர் வீரர்கள்' தினத்தை முன்னிட்டு இலங்கை அரசால் வெளியிடப்பட்டுள்ள நினைவு முத்திரையை வடக்கு மாகாண சபை ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் வாங்க வேண்டும் என வற்புறுத்தி விற்பனை செய்யப்படுவதாக மாகாண ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தண்ணீர் என நினைத்து மண்ணெண்ணெயைக் குடித்த ஒருவயது பெண் குழந்தை பலி: கிளிநொச்சியில் சம்பவம் தண்ணீர் என நினைத்து போத்தலில் இருந்த மண்ணெண்ணெயை குடித்த ஒரு வயதேயான சிறுமிக்கு கடந்த ஒரு வாரமாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் பரிதாபகரமாக உயிரிழந்தார்.
யாழில் காணி சுவீகரிப்பு: 1478 மனுக்கள் மீதான விசாரணை வரும் திங்கள் வரை ஒத்திவைப்பு யாழ்ப்பாணத்தில் தமக்கு சொந்தமான காணிகளை இழந்துள்ள 1,474 பேர் தாக்கல் செய்துள்ள ரிட் மனுக்கள் மீதான விசாரணையை மேன்முறையீட்டு நீதிமன்றம் மே மாதம் 27 ஆம் திகதி வரையிலும் ஒத்திவைத்துள்ளது.
யாழ்ப்பாண இராணுவத் தளங்கள் பலாலிக்கு மாற்றப்படவுள்ளன யாழ்ப்பாணத்தில் உள்ள பெரும்பாலான இராணுவத்தளங்கள் அனைத்தும், பலாலி இராணுவ தளத்துக்கு மாற்றப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று யாழ் நகரில் வலம் வந்த வெள்ளைக் குதிரைகள் (Video) இன்று யாழ் நகரை சுற்றி இரண்டு வெள்ளைக் குதிரைகள் வலம் வந்த காட்சி.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் இன்று மாலை நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பு (Full Video) முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களுக்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் நடாத்தப்பட்ட நினைவு அஞ்சலி நிகழ்வைக் குழப்பி அவர்களை மன்னார்ப் பொலிசார் கைது செய்தமை தொடர்பாகவும்
மின் கட்டண உயர்வுக்கு எதிராக யாழ் பல்கலைக்கழக ஊழியர்களின் போராட்டம் (Video) இன்று காலை மின்கட்டண உயர்வுக்கு எதிராக வீதிக்கு வந்த யாழ் பல்கலைக்கழக ஊழியர்கள்
தவித்த வாய்க்கு தண்ணீர் தொடர்பான செய்தி - யாழ் மாநகரசபை மேயர் விளக்கம் எமது இணையத்தளத்தில் தவித்த வாய்க்கு தண்ணீர் தர மறுத்த யாழ் மாநகரசபை என வந்த செய்தி தொடர்பாக யாழ் மாநகர மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா விளக்கம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
வடமாகாண ஆளுநரின் பாரிய நிதி மோசடி அம்பலம்! அபிவிருத்தி என்னும் பெயரில் வடமாகாண ஆளுநரின் பாரிய நிதி மோசடி தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது.
இந்த மோசடி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
யாழில் செபக்கூடமாக மாறிய யாழ் மாவட்ட கூட்டுறவுக் கல்லூரி யாழ் மாவட்ட கூட்டுறவுக் கல்லூரி கிறிஸ்தவ அமைப்பொன்றின் செயற்பாடுகளுக்காக வழங்கப்பட்டுள்ளது.
யாழ்.குருநகர் பகுதியில் அமைந்துள்ள யாழ் மாவட்ட கூட்டுறவாளர்களின் கல்வி பயிற்சி,
அமைச்சருக்கும் ஆளுநருக்கும் முன்னால அடிபடுற தைரியம் யாருக்கு வரும் (Video) அவன் அவன் எதெதுக்கோ அடிபடுறாங்கள் யாழ்ப்பணத்தில இருக்கிற முஸ்லிம் மக்கள் சைக்கிளுக்கு அடிபடுரார்கள்,,,,,, தனது மகளுக்கு சைக்கிள் தரவில்லை என்பதற்காக சண்டித்தனம் பண்ணும் யாழ்ப்பாண முஸ்லீம் பெருமகனின் 'தில்'
வன்னியில வோட்டு கேட்கிறதுக்கு முன்னால கே.பி, சந்திரகுமார் ஆகியோர் இதைப் பார்க்கவும் (Video) வன்னியில் வீதிப் புனரமைப்பு என்பது ஆமை வேகத்தில் நடைபெறும் போது அரசாங்கத் தரப்பைச் சேர்ந்தவர்கள் முயல் வேகத்தில் வாக்குறுதிகளை வழங்கி வருகின்றனர்.
கொரியன் வேலைவாய்ப்பு தொடர்பான கருத்தரங்கு கொரியன் வேலைவாய்ப்பு திட்ட விழிப்புணர்வு செயல்திட்டம் தொடர்பான கருத்தரங்கு நாளை புதன்கிழமை யாழ். காங்கேசன்துறை வீதி, பலநோக்கக் கூட்டுறவுச்சங்க தலைமைக் கட்டிடத்தில் காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து தியத்தலாவை நோக்கி பயணித்த பஸ் விபத்து: 24 பேர் காயம் யாழ்ப்பாணத்திலிருந்து தியத்தலாவை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் 24 பேர் காயமடைந்துள்ளனர்.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|