துடக்குடன் கொடியேற்றும் கீரிமலை நகுலேஸ்வரரின் பரிதாபம் இது

கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய குருக்கள் குமாரசாமி துடக்குடன் கொடியேற்றியுள்ளார்.

கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய குருக்கள் குமாரசாமியின் ஒன்று விட்ட சகோதரரும் தெகிவளை கிருஷ்ணன் கோயில் முன்னாள் பூசகருமான பலகிருஷ்ணசர்மா ஓரிரு நாட்களுக்கு முன் பிரான்சில் காலமாகி விட்டார். இப்போது நகுலேஸ்வரர் ஆலய உற்சவம் நடைபெறுகிறது குமாரசாமி துடக்குடன் கொடியேற்றியுள்ளார்.

குருக்கள் .................................. விட்டால் குற்றமில்லை என்பது உண்மையா?

அந்தச் சிவபெருமன் என்ன செய்யப் போறாரோ?