கிளிநொச்சி உருத்திரபுரத்தில் தோன்றிய டைனசோர்

கிளிநொச்சி உருத்திரபுரம் மகா வித்தியாலயத்தில் விலங்கு வடிவில் மரத்தின் ஒரு பகுதி காணப்படுகின்றது. இதனை அப்பகுதி மக்கள் பார்வையிட்டு செல்கின்றனர்.

 குறித்த மரம் வெட்டப்பட்ட நிலையில் இவ்வாறான விலங்கு வடிவம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.