யாழ்ப்பாணத்தில் கௌதமி செய்த அலங்கோலம்

யாழ்ப்பாண வெதுப்பக மொன்றின் உற்பத்தி பொருள் காலாவதி திகதி அச்சிட்டதில் ஏற்பட்ட தவறு இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த உற்பத்தி பொருளின் உற்பத்தி காலம் இம்மாதம் பெப்ரவரி 28 திகதி எனவும் அதே மாதம் 30 திகதி அப்பொருளின் முடிவடைகின்றது முடிவுத் திகதி என்றும் உள்ளது.

ஆனால் இம்மாதம் 29 ஆம் திகதி முடிவடையும் போது எவ்வாறு வெதுப்பகம் 30 ஆம் திகதி முடிவுத் திகதி பொறித்த லேபலை பதியவிட்டுள்ளார்கள்.

அத்துடன் 4 வருடங்களிற்கு ஒரு முறை மாத்திரம் பெப்ரவரி மாதத்தில் 29 ஆம் திகதி வருவதும் குறிப்பிடத்தக்கது.

இவர்கள் லேபலில் இவ்வாறு கவலையீனமான பிழைகள் விடுவதைப் பொறுத்துக் கொள்ளலாமா? என்பதை நுகர்வோர் பாதுகாப்புப் பிரிவினர் கவனித்தால் சரி.