வல்வெட்டித்துறை பாடசாலை மாணவர்கள் மூவர் கைது

கைதான மூவரில் இருவர், வல்வெட்டிப் பகுதியினைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், ஒருவர், கம்பர்மலை பகுதியினை சேர்ந்த 16 வயதுடைய மாணவர்கள் என பொலிஸார் கூறினர். கடந்த வருடம் ஜூலை மாதம் குறித்த கைபேசி விற்பனை நிலையத்தினை உடைத்து; 2½ இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களைத் திருடியிருந்தனர். விசாரணைகளை மேற்கொண்ட இரகசிய பொலிஸார், சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர்.