நியூயப்னா இணைய வானொலி மற்றும் தொலைக்காட்சி சேவை ஆரம்பமும்

நியூயப்னா இணைய வானொலி மற்றும் தொலைக்காட்சி சேவை ஆரம்பமும்

நியூயப்னா நேயர்கள் அனைவருக்கும் வணக்கத்தை தெரிவித்துக் கொள்வதோடு நியூயப்னா  10வது பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் மிக விரைவில் நியூயப்னா இணைய தொலைக்காட்சி சேவையினையும் அறிமுகப்படுத்துகின்றது. அதை படிப்படியாக இலவச யாழ்குடாநாட்டு தொலைகாட்சி சேவையாக விரிவாக்க திட்டமிட்டுள்ளோம். 

பல ஆயிரக்கணக்கான யாழ் தமிழர்களின் இதயத் துடிப்பாகத் திகழும் நியூயப்னா இ வெற்றிகரமாக இன்று தனது 10-வது பிறந்த நாளைக் கொண்டாடும் வேளையில் 

பல தேசங்களில் சொந்தங்களைப் பிரிந்து வாழும் தமிழ் மக்களின் ஆறுதலாகவும்இ இணைப்புப் பாலமாகவும் திகழ்வதுடன்இ  தொலைக்காட்சி சேவையையும் மிகவிரைவில் மக்களின் பார்வைக்காக வெளியிடப்படும் என்பதனையும் நியூயப்னா தொலைக்காட்சி பிரிவினர் தெரிவித்துள்ளனர்.