காப்பாற்றச் சென்றவரை காணவில்லை

அம்பலாங்கொட பகுதியில் உள்ள ஆற்றில் குளித்துக்குக் கொண்டிருந்த போது நீரில் இழுத்துச் செல்லப்பட்ட இளைஞனை காப்பாற்றுவதற்கு ஆற்றில் குதித்த இளைஞனை காணவில்லை என்றும்,  நீரில் இழுத்துச் செல்லப்பட்ட இளைஞன், நீந்தி கரைச்சேர்ந்துள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.