வல்வெட்டித்துறையில் ஒரு கோடி ரூபா மதிப்பான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது

ஒரு கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா வல்வெட்டித்துறையில் கைப்பற்றப்பட்டுள்ளது.

பருத்தித்துறையைச் சேர்ந்த 27 வயதான நபரிடமிருந்தே 8கிலோவிற்கும் அதிகமான நிறையுள்ள இக் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.  கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பருத்தித்துறை நீதிமன்றில் ஆயர்ப்படுத்தப்படவுள்ளார்.