சாட்டி கடற்கரையில் இரவில் அரங்கேறிய அசிங்கம்

சாட்டி கடற்கரையில் இரவில் அரங்கேறிய அசிங்கம்

யாழ்ப்பாணம் வேலணை பகுதியிலுள்ள அழகிய கடற்கரையில் அரங்கேறும் அசிங்கத்தினால் தீவுப்பகுதியின் கலாச்சாரம் மிகவும் கேவலமாக பேசப்படுமளவிற்கு தள்ளப்பட்டுள்ளது.

இங்கு யாழ் நகரிலிருந்து காம பேய்களுடன் வரும் 30 வயதிற்கும் குறைவான விபச்சாரிகள் கடற்கரையை தொடர்ந்து நாசப்படுத்தி வருகின்றனர்.

மாலை 5மணிக்கு பின்னர் இங்கு வரும் இந்த கள்ள ஜோடிகள் அதிகமாக கள்ளத்தொடர்புக்கூட்டமென அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு வந்து கலாச்சாரத்தை அசிங்கப்படுத்துவதுடன் இவர்கள் தங்களை சுற்றி  இருப்பவர்களை பற்றி சிறிதும் கவலைப்படுவதில்லையாம்.

பெரும்பாலும் திருமணமான ஆண் அல்லது பெண்ணே தங்களது மோட்டார் சைக்கிள்களில் வருகின்றார்கள்.

அண்மையில், நயினாதீவிற்கு விஜயம் செய்துவிட்டு மாலை நேரம் அங்கு சென்ற ஒரு சிங்கள குடும்பத்தினரிடம் முறையாக மாட்டியுள்ளார் ஒரு பினான்ஸ் கம்பனி அதிகாரி.

அவருக்கு அறிமுகமான அந்த சிங்கள நண்பரை நேரில் கண்டதும் விறைத்து போய்விட்டார்.

எனினும் அவரை எச்சரித்த சிங்கள நண்பர், கொழும்பில் உன்னை நம்பி இருக்கும் மனைவிக்கு இப்படி செய்யாதே என புத்திமதி கூறியுள்ளார்.

இந்த கடற்கரை வேலணை பிரதேச சபையின் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதனால் பிரதேச சபை நிர்வாகம் போதிய மின் விளக்குகளை இக்கடற்கரைக்கு ஏற்படுத்திக்கொடுப்பதுடன்,இங்கு நடைபெறும் சீரழிவுகளையும் தடுக்கவேண்டுமென அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

சாட்டி கடற்கரையில் இரவில் அரங்கேறிய அசிங்கம்

சாட்டி கடற்கரையில் இரவில் அரங்கேறிய அசிங்கம்