தீவக கடற்கரை பகுதியில் பெருந்தொகை பறவைகள் நடமாட்டம்

யாழ்.  தீவகத்தில்அல்லைப்பிட்டி முதல் வேலணை வரையான-வடக்குக் கடற்கரைப் பகுதிகளில் பெருந்தொகையான பறவைகளை கடந்த பல நாட்களாக காண முடிகின்றது.

அதிகளவில் நாரைகளே காணப்பட்டாலும் வெளிநாட்டு பறவைகளும் தென்படுகின்றன என்று நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றார்கள்.

இக்காட்சிகள் மிக அழகாக உள்ளன.