ஈராக்கில் பாயும் மணல் நதி.... அற்புதமாக நகரும் மணல்... நம்பமுடியாத உண்மைக் காட்சி

பெரும்பாலும் ஆறு, குளம், நதி எல்லாம் நீர் நிரம்பிய இடமாகத்தான் இருக்கும். இந்த பகுதியில் நீர் பாயும் அழகே தனிதான். இதனை ரசிப்பதற்கு மக்கள் அதிகமாக ஆசைப்படுவதுண்டு.

ஆனால் மணல் நதி எங்காவது நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?.... தற்போது நீங்கள் அவதானிக்கவே போறீங்க பாஸ்... என்னடா இதுன்னு ரொம்ப யோசிக்கிறீங்களா?...

ஆம் நீங்கள் மணல் நதியினையே காணப்போகிறீர்கள்.... ஈராக்கில் ஓடும் மணல் நதியின் வியக்க வைக்கும் காட்சியே இதுவாகும். இருந்தாலும் மிகவும் நம்பமுடியாத காட்சி தான்ப்பா...