இரு தடவை சாமத்தியப்பட்ட யாழ்ப்பாணச் சிறுமி

யாழ் சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த 13 வயதுச் சிறுமிக்கு இரு தடவைகள் சாமத்திய வீடு கொண்டாடி மகிழ்ந்துள்ளனர் பெற்றோர். 


சிறுமியின் தாயின் சகோதரர்களாக மாமாக்கள் இருவர் மற்றும் அம்மம்மா, சித்தி ஆகியோருக்காக இந்தியாவில் ஒரு தடவை சாமத்தியவீடும் பின்னர் யாழ்ப்பாணம் வந்து சுழிபுரத்திலும் மிகப் பெரிய கொண்டாட்டமாக சாமத்தியவீடு நடைபெற்றுள்ளது. இரு இடங்களிலும் பல லட்சம் செலவு குறித்த விழா நடைபெற்றுள்ளதாம். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சாமத்திய வீட்டில் பாட்டுக்கோஸ்டியும் பிடிக்கப்பட்டு இரவிரவாக மதுபாணங்களுடன் கூத்தாட்டம் நடாத்தப்பட்டதாகத் தெரியவருகின்றது. சந்தனம் மெத்தியதால்......................... தடவிய கதை போல் தற்போது யாழ்ப்பாணத்தில் வீண்விரயமான செலவுகள் தடல்புடலாக நடைபெற்று வருவதாக பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.