யாழ் - கண்டி வீதியில் புளியங்குளம் பகுதியில் புரண்டு கிடக்கும் பார ஊர்தி

யாழ் - கண்டி வீதியில் புளியங்குளம் பிரதேசத்தின் புதூர் சந்திக்கு அருகில் தடம்புரண்டு கிடக்கும் பாரவூர்தி.

இவ்வீதியில் கொக்காவில் முதல் புளியங்குளம் வரைக்கும் இதுபோன்ற விபத்துக்கள் அடிக்கடி நிகழ்வதை வாகன ஓட்டிகள் கவனத்தில் கொள்வது உயிரிழப்புக்களை தவிர்க்க உதவும்.