நீர்வேலி வடக்கு காளி கோவில் வீதிக்கு கிடைத்த வரம்!

 நீர்வேலி வடக்கு காளி கோவில் வீதிக்கு கிடைத்த வரம்!

யாழ். நீர்வேலி வடக்கு காளி கோவில் தற்போது புனரமைப்பு செய்யப்படுகின்றது.

இவ்வீதி நீண்ட காலமாக குன்றும், குழியுமாக காணப்பட்டது.

350 மீற்றர் நீளமான இவ்வீதியை வலி.வடக்கு  பிரதேச சபை சீர் செய்கின்றது.