'SEX' தேடலில் இலங்கை தொடர்ந்தும் முதலிடத்தில் (Photos)

இணையத்தளத்தில் SEX என்ற வார்த்தையை அதிகமாக தேடும் நாடுகளில் இலங்கை முதலிடத்தில் உள்ளதாக கூகுல் தெரிவித்துள்ளது. 

இதன்படி 2011, 2012, 2013, மற்றும் 2014ஆம் 2015 மற்றும் 2016 ஆண்டுகளில் கூகுல் இணையத்தளத்தில் SEX சொல்லை அதிகமாக  தேடிய நாடு இலங்கையாகும்.   

இலங்கையின் மேல் மாகாணத்தில் ஹோமாகம நகரத்தில் இருந்தே இந்த சொல் அதிகளவில் தேடப்பட்டுள்ளது. 

அதிலும், பாடசாலை விடுமுறை காலங்களான ஓகஸ்ட் மற்றும் டிசெம்பர் மாதங்களிலேயே  SEX  என்ற வார்த்தை  அதிகளவில் தேடப்பட்டுள்ளது.