நம்மலால இப்பிடியெல்லாம் முடியாதுடா சாமி! டான்ஸ் தோல்வியை ஒத்துக்கொண்ட அஜித் (Video)

தமிழக திரைப்பட நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளிவந்த வேதாளம் படத்தில் இடம்பெற்ற 'அலுமா டோலுமா' பாடல் பட்டி தொட்டியெங்கும் பட்டையைக்கிளப்பிய பாடல். டான்ஸ் பிரியர்களின் நாடி நரம்புகளில் அளவில்லாத வெறியை ஏற்றிய பாடல்களில் இதுவும் ஒன்று. 

பொடி பிட்னஸ் சென்டர் பயிற்சி நிலைய இயக்குநர்களும் இந்தப்பாடலுக்கு பலதரப்பட்ட மூமன்ட்களில் ஆட்டம் ஆடி ரென்ட் அடிக்கும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்தி, ஆங்கிலம் என்று மாற்றுமொழி படங்களின் பிரபல டான்ஸ் காட்சிகளை எடிட் பண்ணி நெட்டிசன்களும் ஏகத்துக்கும் ஒரு கலக்கு கலக்கி வருகின்றனர். 

இந்தநிலையில் 'அலுமா டோலுமா' பாடலுக்கு இந்தப் பொண்ணு ஆடும் ஆட்டம்? 

இது ஆட்டமா? இல்ல ஆட்டியதா? எதுவானாலும்.... அது சரி நடிகர் அஜித்துக்கு இது தெரியுமா? தெரிந்தால் அப்பப்பா... நம்மலால இப்பிடியெல்லாம் முடியாதுடா சாமி! ஆள விடுங்கோடா என்று தனது தோல்வியை மனதாரவே ஒத்துக்கொள்வார் போலிருக்கே...