அடுத்து எந்த பிரபலத்தின் உயிரை எடுக்கும் அப்பலோ மருத்துவமனை? (Photos)

சென்னை அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பிரபலங்கள் 'உயிரோடு வீடு திரும்பியதாக சரித்திரம் இல்லை' என்று நெட்டிசன்கள் செமயாக கலாய்த்து வருகின்றனர். 

தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் மரணத்தையடுத்தே, நெட்டிசன்கள் பட்டியல் இட்டு கணக்கு காட்டி வருகின்றனர். 

அந்த பிரபலங்களின் பட்டியல் இதோ...

இராஜாஜி (தமிழக முதலமைச்சர்)

அறிஞர் அண்ணா (தமிழக முதலமைச்சர்)

எம்.ஜி.ராமச்சந்திரன் (தமிழக முதலமைச்சர்)

ஜி. கே. மூப்பனார்  (தமிழக காங்கிரஸ் தலைவர்)

செல்வி ஜெயலலிதா (தமிழக முதலமைச்சர்)

சோ. ராமசாமி (முதுபெரும் பத்திரிகையாளர்)

அடுத்து எந்த பிரபலத்தின் உயிரை எடுக்கப் போகின்றது சென்னை அப்பலோ மருத்துவமனை?  அதற்காக தாங்கள் காத்திருப்பதாகவும் நெட்டிசன்கள் நையாண்டி பண்ணி வருகின்றனர்.