7 தமிழக முதல்வர்களுக்கு 'இறுதி அஞ்சலி' செலுத்திய கருணாநிதி (Photos)

தமிழக அரசியலில்... இதுவரை தமிழக முதல்வராக பதவி வகித்துள்ள 7 பேருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வழி அனுப்பி வைத்துள்ள பெருமை திமுக தலைவர் கருணாநிதியையே சேரும்.

தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி 7 தமிழக முதல்வரின் மரணங்களை கண்டுள்ளார்.

7 தமிழக முதல்வர்களுக்கு இறுதி மரியாதை செலுத்திய சிறப்பு கருணாநிதியையே சேரும்.

அந்த முன்னாள் முதலமைச்சர்களின் விபரம் இதோ... 

இராஜாஜி

அறிஞர் அண்ணா

காமராஜர்

நாவலர் நெடுஞ்செழியன்

எம்.ஜி.ராமச்சந்திரன் (MGR)

ஜானகி ராமச்சந்திரன் (MGR மனைவி)

செல்வி ஜெயலலிதா

தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு தற்போது 93வது வயது என்பதும் குறிப்பிடத்தக்கது.