ஜெயலலிதாவின் இறுதிக்குரல்! ஒருமுறை கேட்டுத்தான் பாருங்களேன் (Video)

மறைந்த தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதா, தனது அதிமுக கட்சியின் சார்பில் தேர்தல் பிரசார கூட்டங்களில் சிங்கமாக கர்ஜித்த இறுதி குரல் மற்றும் வெற்றியின் பின்னர் தமிழக முதலமைச்சராக 6வது முறையாக வெற்றி வாகை சூடிய பின்னர் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டிய இறுதி குரல் ஆகியவற்றின் அற்புதமான தொகுப்பு.

கணீர் குரல்... கம்பீர பேச்சு... 

சென்று வாருங்கள் அம்மா! உங்கள் புகழ் வானுறையும் வையத்துள் நிச்சயம் வைக்கப்படும் !!!