ஜெயலலிதாவின் கன்னத்தில் அந்த மூன்று புள்ளிகள்? (Photos)

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் கன்னத்தில் மூன்று புள்ளிகள் காணப்படுகின்றன. (ஒளிப்படத்தை பார்க்கவும்)

இது எம்பால்மிங் (Embalming) செய்ததற்கான அடையாளம். உடல் பல நாட்கள் கெடாமல் இருக்க செய்யும் பதனிடும் முறை இதுவாகும்.

Meaning of 'embalming' - இதன் அர்த்தம் 

பிணத்தை நறுமணமூட்டிப் பாதுகாத்து வைப்பது.