யாழ்ப்பாணத்தை மூடிய பனி (Photos)

அண்மைய நாட்களாக யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் பனிபொழிவு அதிகமாக காணப்படுகின்றது.

வழமையான காலநிலையைவிட அதிக பனியும் குளிரும் நிலவுவதால் மக்கள் பெரும் அசெளவ்கரியங்களை எதிர்நோக்குகின்றனர்.

வடக்கில் வீசிய நடா புயலும் அதனூடு கூடிய காலநிலையை தொடர்ந்தே இந்த அதிக பனிப்பொழிவு காணப்படுகின்றது.