மட்டக்களப்பில் குரங்கு ஒன்றின் அராஜகம் (Video)

மட்டக்களப்பு நகரில் தாவி ஏறிய சுமணதேரோ 

மட்டக்களப்பு நகரில் மங்களராமய விகாரையில் நீண்டநேரம் காத்திருந்த சுமணதேரோ குழு,

பொலனறுவையினூடாக புணாணை வரை பேரணியாக வரும் பொதுபலசேனா தலைவர் ஞானசேர தேரோ குழுவுடன் சங்கமித்து பெரும் ஊர்வலம் தயாராக்கலாம் என்று நினைத்து காத்திருந்த வேளை சுமணதேரோவின் நிலை அந்தோ பரிதாபம் ஆன நிலையில், 'தாமாவது ஏதாவது சிலுசிலுப்பு செய்து காட்டுவோம்' என்று புத்தி பேதலித்து, ஒரு கட்டத்தில் உணர்ச்சி மேலிட்டதால்

தமது குழுவுடன் மட்டு. நகர் போலிஸ் ஸ்டேசன் அமைந்துள்ள வீதியில் போலிசாரின் பாதுகாப்பு முற்றுகை கம்பியில் தாவி ஏறி குரங்கு சேட்டை செய்யும் காட்சியே இது.