புலிக்குட்டிகளை பாசமாக வளர்க்கும் நாய்!- அதிசய காணொளி (Video)

ஜெர்மனியில் உள்ள உயிரியல் பூங்காவில் 2 புலிக்குட்டிகளை, அதன் தாய் கைவிட்டுவிட்டது. இதையடுத்து அந்த பூங்காவில் பணிபுரியும் ஒருவர் அந்த குட்டிகளை தனது வீட்டுக்கு எடுத்து சென்றுள்ளார். 

அந்த புலிக்குட்டிகளை, அவர்கள் வீட்டில் உள்ள ஒரு நாய் கவனித்துக் கொள்கிறது. புலிக்குட்டிகளுடன் விளையாடுவது, குட்டிகளை என்டர்டெய்ன் செய்வது எல்லாம் அந்த நாய்தான்..  

இந்த நெகிழ வைக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

குறிப்பாக இது ஆறு வயதாகும் ஒரு ஆண் நாய். முக்கியமாக கடந்த 2012-ம் ஆண்டு இந்த நாய், ஒரு சிங்கக்குட்டியை வளர்த்தது குறிப்பிடத்தக்கது.