பயங்கரமாக மேளமடித்து அசத்தும் சின்னம் சிறுமி (Video)

தவில் வாசிப்பதில் ஆண்கள் தான் முன்னிலை வகிப்பது வழமை. 

எங்கள் பகுதிகளில் பொம்பிளை மேளம் என்று கொஞ்சம் வயதான பொம்பிளைகள் மேளமடிப்பது அனைவரும் அறிந்ததே. 

ஆனால், இங்கே நீங்கள் ஒரு சிறுமி ஒருவர் மேளம் அடித்து அசத்துவதை வீடியோவில் காணலாம். 

குறித்த சிறுமி இந்தியாவின் தமிழ்நாட்டில் மன்னார்குடி என்ற இடத்தை சேர்ந்த அமிர்தவர்ஷினி என்பது குறிப்பிடத்தக்கது.