கரட்டில பிளைட்டு, ஒரேஞ்சில சைக்கிள் (Photos)

கல்லிலே கலைவண்ணம் கண்டான் இருகண் பார்வை மறைந்தாலும் காணும் வகை தந்தான் என்று புகழ்பெற்ற பழைய பாடல் ஒன்று உள்ளது. 

அதே போல் கரட், தோடம்பழம், வாழைப்பழம் என்று எல்லாவற்றிலும் அழகழகான கலைப் பொருட்களை உருவாக்கி சாதித்துள்ளார் ஒருவர். 

அந்தப் படங்களை நீங்களும் பாருங்களேன்...