யாழ் பல்கலையில் மாவீரர் தின சுவரொட்டிகள்

தமிழீழ மாவீரர் நாள் மற்றும் பிரபாகரனின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையிலான துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த துண்டுபிரசுரங்கள் யாழ்.பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளேயே ஒட்டப்பட்டுள்ளன.

மேலும், யாழ்.பல்கலைக்கழக சமூகம் என்ற அடையாளபடுத்தலுடன் இந்த துண்டு பிரசுரங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அநேகமான துண்டு பிரசுரங்களை பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அகற்றியுள்ளனர்.