மீண்டும் பாம்பு படை (Video)

மட்டக்களப்பில் மீண்டும் பாம்புகள் கடலில் தென்படுவதை இந்த வீடியோ காண்பிக்கிறது.

சுனாமி தாக்குதலுக்கு முன்பாகவும் இப்படி கடலில் வழமைக்கு மாறாக அதிகளவான பாம்புகள் நடமாடியதாக தெரிவிக்கும் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.