2017 நியூ பஷன் ஜீன்ஸ் (Photo)

2017 நியூ பஷன் ஜீன்ஸ் என தலைப்பிட்டு சமூக வலைத்தளங்களைக் கலக்கும் ஜீன்ஸ் தான் இது...

உரப் பையை வெட்டி அழகாக தைத்திருக்கிறார்கள்...

யார் என்ன தான் சொன்னாலும், எங்கட ஊர்களில் வயல் வேலை, தோட்ட வேலை செய்வதற்கு ஏற்ற ஜீன்ஸ் இது தான்... 

இதனை வடிவமைத்த தையல்காரருக்கு ஒரு றோயல் சல்யூட்...