இணையத்தில் வைரலாகும் ஆன்ட்ரியாவின் புகைப்படம் உள்ளே!

ரசிகர்கள் சினிமாவில் நடிக்கும் பிரபலங்களுடன் புகைப்படங்கள் எடுக்க ஆசைப்படுவர். அதேபோல் பிரபலங்களும் தங்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர், மற்ற மொழி நடிகர்கள் என புகைப்படங்கள் எடுக்க விரும்புவர்.

அதேபோல் அண்மையில் ஆன்ட்ரியா அவர் சென்ற விமானத்தில் கிரிக்கெட் வீரர் தோனியை சந்தித்துள்ளார். உடனே அவருடன் ஒரு புகைப்படம் எடுத்து அதனை தன்னுடைய சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.