இவரே உடல் எடையைக் குறைக்க முயற்சிக்கும் போது ஏன் உங்களால் முடியாது?....

தற்போதெல்லாம் ஆண், பெண் என இரு பாலாருக்கும் இருக்கும் மிகப்பெரிய பிரச்சினையாக உடல் எடை அதிகரித்தல் காணப்படுகின்றது. சுகபோக வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு ஒரே இடத்தில் தொடர்ந்து அமர்ந்து வேலை செய்வதனால் இவ்வாறான பிரச்சினை ஏற்படுகின்றது.

தொப்பை மற்றும் உடல் பருமனைக் குறைக்க பல்வேறு உடற்பயிற்சிகள், உணவுக் கட்டுப்பாடுகள் போன்றன காணப்படுகின்றன. எனினும் இவற்றினை பெரும்பாலானவர்கள் முறையாக கடைப்பிடிப்பதில்லை.

இப்படியிருக்கையில் அமெரிக்காவின் மெக்ஸிக்கோ பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் உடல் பருமனால் மிகவும் அவதிப்பட்டுவருகின்றார். இவரது எடை 420 கிலோ கிராம்களை எட்டிவிட்டது. இதனால் எடையைக் குறைக்கும் முகமாக கடும் உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார். இவரைப் பார்த்து நீங்களும் முயற்சி செய்யலாமே?...