இந்த ஆட்டம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?... சலிக்காத சூப்பரான காட்சி!...

இந்த காலத்தில் எந்தவொரு சுபகாரியங்கள் என்றாலும் அதில் ஆட்டம், பாட்டம் என கொண்டாட்டங்கள் அதிகமாகவே அரங்கேறி வருகின்றன.

அதிலும் தற்போதெல்லாம் திருமண வீடுகளில் மணமகன், மணமகள் ஒருபுறம் ஆட்டம் போட்டாலும், நண்பர்கள், உறவினர்கள் மற்றொரு ஆட்டத்தில் பின்னி எடுக்கின்றனர்.

இங்கும் சுபநிகழ்ச்சி ஒன்றினுள் பெண்களும், ஆண்களும் சேர்ந்து தல அஜித் கலக்கிய ஆலுமா, டோலுமா பாடலுக்கு நடனமாடி பட்டையைக் கிளப்பும் காட்சியே இதுவாகும். என்னதான் எடை அதிகமாக இருந்தாலும் ஆட்டத்தில் பெடலெடுக்கும் இந்த பெண்கள் செம்ம சூப்பர்தாங்க...