2,000 ரூபாய் தாளில் உள்ள வில்லங்கம்! எத்தனை பேருக்கு தெரியும்? (Photos)

இந்திய 2,000 ரூபாய் நோட்டுகளில்அச்சிடப்பட்டுள்ள 'கண்ணாடி' இந்துத்துவ மதவெறியர் காந்தியை கொலை செய்ய மூலகர்த்தாவாக இருந்த சவார்கரின் கண்ணாடி 

எனப் பலரும் சந்தேகிக்கும் சூழலில் 2,000 ரூபாய் பற்றிய கவிஞர் மூ.மேத்தா எழுதிய அற்புதமான கவிதை...

"ஒருபுறம் 

கண்ணாடி போட்ட காந்தி,

மறுபுறம் காந்தியை போட்ட 

கண்ணாடி"