கிளிநொச்சி பூநகரி பரந்தன் சாலையில் விபத்து (Photos)

கிளிநொச்சி பூநகரி பரந்தன் சாலையில் இன்று 17.11.2016 வியாழக்கிழமை காலை 9.00 மணியளவில் விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சாலையை விட்டு விலகிய டிப்பர்  வாகனமும், பேருந்து நிழல் குடையில் மோதி மஹேந்திரா பிக்கப் வாகனமும் விபத்துக்கு உள்ளாகியுள்ளன. 

படங்கள் உதவி: சி.கரன்