'மாமனிதர் ரவிராஜ்' அவர்களுக்கு சிலை திறப்பு விழா (Photos)

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் 'மாமனிதர் ரவிராஜ்' அவர்களின் 10ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவச்சிலை திறந்து வைக்கப்படவுள்ளதோடு, அஞ்சலி கூட்டமும் இடம்பெறவுள்ளது. 

20.11.2016 ஞாயிற்று கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு தென்மராட்சி பிரதேச செயலகம் முன்பாக இவ்விரு நிகழ்ச்சிகளும் நடைபெறும்.