யாழ் பருத்திதுறையில் நீதவான் சிவகுமாரின் வீட்டு வளவுக்குள் கைக்குண்டு

பருத்தித்துறை நீதவான் நீதமன்ற நீதவான் பெ.சிவகுமாரின் வாசஸ்தலத்தில், இன்று புதன்கிழமை பொலித்தீன் பையில் கட்டிய நிலையில் கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

நீதவானின் வீட்டில் உள்ள கிணற்றடியில் இருந்தே இந்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.