கிராமத்து முழு ஆட்டுக் குழம்பு ரெடி (Video)

கிராமங்களில் ஆட்டுக் குழம்பு செய்து சாப்பிடுவதைப் போல் பேரானந்தம் வேறு அசைவப் பிரியர்களுக்கு இருந்துவிட முடியாது. 

தமிழ்நாட்டின் திருப்பூரைச் சேர்ந்த கோபிநாத் தனது தகப்பனை சமையல் செய்ய வைத்து செய்த ஆட்டுக் குழம்பை நீங்களும் பாருங்களேன்... 

வெளிநாடுகளில் குளிர்சாதனப் பெட்டிகளுக்குள் ஒரு மாதம் வாங்கி   வைத்த ஆட்டுத் தொடையை வெட்டி எடுக்கும் போது தான், கிராமத்து வாழ்வின் ஏக்கம் புரியும்....