யாழில் TID யினரால் கைது செய்யப்பட்ட இளைஞர்களின் விளக்கமறியல் நீடிப்பு

யாழில் வாள்வெட்டில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி பயங்கரவாத தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட  11 பேரின் விளக்கமறியல் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் நீடிக்கப்பட்டுள்ளது.  

இவர்கள் அனைவரையும் வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.