புலி என்று நாய் குரலில் சொன்னால்… என்ன நடக்கும்? (Photos)

உன்னத கொள்கையும் - இலட்சியமும் இல்லாத தமிழ் தேசியக்கூட்டமைப்பைப் போன்று மஹாராஸ்டிரா மாநில சிவசேனாவும், புலிகளின் தியாகத்தை 'பிழைப்புவாத தேசியத்துக்காக' கையில் எடுத்து இங்கு பதிவேற்றியுள்ள படத்தின் மூலம் நல்லாவே காமடி விட்டுள்ளது. 

நீங்கள் வெளிப்படுத்தி இருக்கும் சம்பவம் ஒரு வழி முறை தவறிய பிரசுரம். தமிழன் என்ற சொல்லுக்கு அடையாளம் பொறிக்கப்பட்ட சின்னம் இதனுள் எத்தனை தியாகம், வீரம், நேர்மை, திறமை, இன்னும் பலதரப்பட்ட விடயங்கள் இந்த சின்னத்தில் குறியீடுகளாக அமைப்பில் அமைந்திருக்கின்றது. 

இச் சின்னத்தின் புனிதத்தை பாதுகாக்கவேண்டியது அனைத்து தமிழனின் கடமை. இது மதம் சாதிக்கு அனாவதேய செயல்பாட்டுக்கோ உகந்தது இல்லை. எனவே இப்படியான அவச்செயல்களை நிறுத்துங்கள். முடிந்தால் சின்னத்தின் புனிதத்தன்மை எடுத்து சொல்லுங்கள் உலகிற்கு.

Gunanesan Guna Senthoorvel Kanthashamy