இளம் பெண்ணை கொடூரமாகத் தாக்கும் அரபு வெறியன் (Video)

இலங்கையில் இருந்து வருடாந்தம் ஏராளமான பணிப்பெண்கள் அரபு நாடுகளுக்கு வேலைக்காக சென்று வருகின்றனர். 

அவர்களில் பலர் சித்திரவதை செய்யப்பட்டும், கொல்லப்பட்டு பிணமாகவும் இங்கே அனுப்பி வைக்கப்படுகின்றனர். 

அப்படி, அரபு வீடொன்றில் வைத்து இளம்பெண்ணொருவர் கொடூரமாக தாக்கும் வீடியோக் காட்சி வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. 

அந்தக் காட்சிகளை பாருங்கள்...  

குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் நேற்றைய தினம் வெளியாகி உலகெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய  நிலையில்,பெண்ணைத் தாக்கியவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.