பருத்தித்துறை பிரதேச உடல் ஆரோக்கிய விருத்தி தேசிய வாரம்

பருத்தித்துறை பிரதேச செயலகத்தின் ஒழுங்கமைப்பில், விளையாட்டுத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற "விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய விருத்தி தேசிய வாரம்" நிகழ்வு ஹாட்லி கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.