யாழில் காணாமல் போனவர்கள் உயிருடன் இல்லை - அனைவரும் கொலை

யாழில்  காணமல் போன அல்லது கடத்தப்பட்ட அல்லது இரகசிய முகாம்களில் இருந்த எவரும் உயிருடன் இல்லை. அனைவரும் கொல்லப்பட்டு விட்டனர் என திட்டவட்டமாக  சனல்-4 தொலைக்காட்சியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்தார். 

குருதியை வைத்து தமிழ் அரசியல் தலைமைகள் இனியும் அரசியல் செய்யக்கூடாது என்பதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த உண்மையை வெளியே சொல்லி உள்ளார்.

அத்துடன் பெருமளவு உயிரிழப்பு ஏற்ப்பட்டது எனவும் சித்திரவதை முகாம் இல்லை என சொல்லும் பிரதமர் அறிதியும் இறுதியுமாக தெரிவித்துவிட்டார். 

உயிருடன் இல்லாதவர்களை வைத்து அரசியல் செய்வதை நிறுத்த பிரதமர் தெரிவித்த கருத்துகள் அவர் மதிக்கப்பட்டு பாராட்டபட வேண்டும். 

கடத்தபட்டு காணமல் போய் முகாம்களில் அல்லது இரகசிய முகாம்களில் இருந்தவர்களுக்கு நடந்தது என்ன? இந்த வீடியோவை வடிவாக பாக்கவும்.

கடத்தபட்டு காணமல் போய் முகாம்களில் அல்லது இரகசிய முகாம்களில் இருந்தவர்களுக்கு நடந்தது என்ன? இந்த வீடியோவை வடிவாக பாக்கவும்.