யாழ்.பல்கலைக்கழகத்தில் பௌத்த கோயில் வேண்டும் என கோரி துண்டுப்பிரசுரங்கள்

யாழ்.பல்கலைக்கழகத்தின் முன்னால் ஒரு பௌத்த கோயில் வேண்டும் என கோரி சுவரொட்டிகள்  பல்கலைக்கழக வளாகத்தில் ஒட்டப்பட்டுள்ளன.

இது யாழ்.பல்கலைக்கழக பௌத்த மாணவர்கள் ஒன்றியம் என்ற பெயரில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

We need a buddist temple in front of university of jaffna
Buddist Students union university of jaffna srilanka

Image source fb:thurairasa.thamilselvan

Image source fb:thurairasa.thamilselvan

Image source fb:thurairasa.thamilselvan

Image source fb:thurairasa.thamilselvan