பல்கலை அனுமதிக்கான வெட்டுப் புள்ளி இன்று வெளியாகிறது

இலங்கையில் 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் பிரகாரம், பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளி இன்று செவ்வாய்க்கிழமை வெளியாக உள்ளது. 

இதனை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.