தலையால் படிக்கட்டுகளை ஏறும் அதிசய மனிதர்

ஒவ்வொரு மனிதர்களுக்குள் எத்தனையோ விதமான திறமைகள் உண்டு. அவ்வற்றை முயற்சி என்னும் செயல்முறையின் மூலம் தான் நமக்குள் இருக்கும் திறமைகளை வெளிப்படுத்த முடியும்.

பொதுவாக மரங்களில் ஏறும் மனிதர்களை பார்த்திருப்பிர்கள் ஆனால் தலையால் ஏறும் மனிதரை இதுவரை பார்த்ததுண்டா. இங்கு ஒருவர் தன் தலையால் படிகளில் ஏறி சாதனை படைத்துள்ளார்.

எந்தவிதமான பிடிமானங்களும் இன்றி செங்குத்தாக அமைகப்பட்டுள்ள படிகட்டில் தலையால் தண்டி செல்கிறார். இவ்வாறு இவர் 34 படிகளை தாண்டி சென்று கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.