மகாத்மா காந்தியடிகளின் 68 ஆவது சிரார்த்த தினம்

மகாத்மா காந்தி அடி­க­ளின் 68 ஆவது சிரார்த்­த­தினம் அகில இலங்கை காந்தி சேவை சங்­கத்­தினால் இம்­மாதம் 30 ஆம் திகதி சனிக்­கி­ழமை அனுஷ்­டிக்­கப்­ப­ட­வுள்­ளது. 

அன்­றைய தினம் மாலை 4 மணிக்கு யாழ்-ப்-­பாணம் ஆஸ்­பத்­திரி வீதி­யி­லுள்ள அடி­-க­ளின் திரு­வு­ருவச் சிலை­ய­டியில் நிகழ்வு ஆரம்­ப-­மாகும்.

நிகழ்வில் காலைப்­பி­ரார்த்­தனை, மலர் மாலை அணி­வித்தல், மல­ரஞ்­சலி என்­பன அவ்­வி­டத்தில் இடம்­பெ­ற­வுள்­ளன.

அதனைத் தொடர்ந்து இல. 774 ஆஸ்­பத்­திரி வீதி, யாழ்ப்­பா­ணத்தில் அமைந்­துள்ள சங்கப் பணி­ம­னையில் அஞ்­சலிக் கூட்டம் இடம்­பெறும். 

இந்­நி­கழ்வில் தமிழ்­நாடு இயற்கை மருத்­துவ சங்­கத்தின் இணைச் செய­லாளர் எம்.எஸ்.தேவதாஸ் காந்­தியும் கலந்து சிறப்­பிக்­க­வுள்ளார். 

மேற்­படி நிகழ்வில் பொது மக்கள், ஆர்வ-லர்கள் அனைவரும்பங்கேற்குமாறு கோரப்பட்டுள்ளது.