இப்படி ஒரு நெகிழ்வான மனிதனை பார்த்ததுண்டா!

யோகாசனங்கள் செய்வது என்றால் நம்மில் பலர் கால், கைகளை வளைக்க முடியாமல் மிகவும் கஷ்டம் படுவோம். சிலருக்கு மட்டும் தான் வளைந்து நெளிந்து பண்ணுவார்கள். யோகாசனம் செய்வதால் பல நன்மைகளும் அடங்கி இருக்கின்றது.

இங்கு ஒரு இந்திய குடிமகன் அவர் எப்படி அவரது உடம்பை பாம்பு போல வலைத்தேடுக்கிறார் என்று வீடியோவில் காணுங்கள். அவர் தன்னுடைய மொத்த உடலையும் பின்னி பிணைக்கிறார்.

இக்கானொலியில் அவர் முக்கியமாக கூறுவது முறையான யோகசாசனம் பண்ணுவது தான் என்று கூறுகிறார்கள். இதை கண்டிப்பாக ஐ.டி துறையை சார்ந்தவர்கள் கண்டிப்பாக யோகாசனங்கள் செய்வது நல்லது.