குத்து நா இது குத்து! குத்தாட்டம் போடும் இந்த பெண்ணை பாருங்கள்!

குத்தாட்டம் அதிகமாக இறந்தவர்களுக்கு தான் ஆடுவார்கள் அதில் ஆண்கள் மட்டுமே கைதேர்ந்தவர்கள். அவர்கள் ஆடும் ஆட்டத்தை பார்த்தால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவ்வளவு ஏன் பிணம் கூட எழும்பி நின்று ஆடும்.

ஆனால் இந்த வீடியோவை பார்த்தது பின் எந்த நபர்களும் இப்படி ஒரு ஆட்டத்தை பார்த்ததில்லை என்று தான் கூறுவார்கள். ஆண்களுக்கு பெண்கள் சளைத்தவர்கள் இல்லை என்று சொல்வார்கள் அது உண்மை தான்.

கண்டிப்பாக இந்த வீடியோவை கண்ட பிறகு ஆண்கள் எல்லோரும் வாயின் மேல் கை வைத்திருப்ப்பார்கள். இக்கானொலியை கண்டிப்பாக மற்றவர்களுக்கும் பகிர்ந்து நீங்களும் மகிழுங்கள்.