சட்டம் கற்றவன் சட்டத்தைப் பின்பற்றுவது சிறப்பு!!

சட்டம் கற்றவன் சட்டத்தைப் பின்பற்றுவது சிறப்பு!!

யாழ்/ கொடிகாமம் சந்தியில் இருந்து இப்படம்!!

கொடிகாமம் காவல்துறை நிர்வாகமே நீங்கள் வீதியில் இப்படி உங்கள் வாகனத்த நிறுத்துவது சட்டப்படி சரியானதா??

௮துவும் இப்படி ஒரு இடத்தில் வாகனத்த நிறுத்தலாமா??

இதில் இருந்து எனக்கு புரிவது ஒன்றுதான்!!

நீங்களே முழு திருடர்கள்!! இதில் நீதி எங்கே??

சட்டம் கற்றவனுக்கு சிறப்பு சலுகை உண்டு என்று இலங்கையில் எந்த சட்ட பிரிவு சொல்லுகின்றன??

இலங்கை வீதி போக்குவரத்து காவல்துறை இலங்கை சட்டத்தை மதிக்கவில்லை எனில்..

பாமரன் நிலமை என்ன???